மான்களுக்கு தண்ணீர் குடிக்க வனப்பகுதியில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு -01.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 05/12/2023

மான்களுக்கு தண்ணீர் குடிக்க வனப்பகுதியில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெண்பாவூர் காப்புகாட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)