மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – 23.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 28/12/2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 204 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.(PDF 33KB)