• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி – 13.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2025
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், “நிமிர்ந்த நன்னடை” என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமிகு ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் உரையாற்றினார்(PDF 38KB)