Close

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 26.02.2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.35,490 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)