Close

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 17.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2025
Awareness Program on Government Welfare Schemes for the Differently Abled Persons - 17.03.2025
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)