மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி :
மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்). துறையூர் மெயின் ரோடு ,பெரம்பலூர்- 621 212
- துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம். கல்லூரி சாலை ,சென்னை – 06. dmschennai2010@gmail.com
- நிர்வாக அமைப்பு
- நோக்கம்
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி அளித்தல்
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
1.விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கல்
2.சமூக தேவைக்கேற்ப ஊக்க தொகை வழங்கல்
- விருதுகள் மற்றும் சாதனைகள்
தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது