மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் – 07.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/05/2024

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)