Close

மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/07/2024
Review meeting on various projects implemented in the district
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)