மாவட்டத்தில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடக்கம் – 29.10.2025
             வெளியிடப்பட்ட தேதி : 30/10/2025          
          
                      
                        பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடக்கம் – வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்து  குடிமக்களின் பதிவையும் உறுதி செய்வதற்காக 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப. அவர்கள் தகவல்.(PDF 38KB)