மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி – 02.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2023

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். (PDF 35KB)