Close

மாவட்ட ஆட்சித்தலைவரின் துரித நடவடிக்கையால் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடனடியாக வழங்கப்பட்டது – 19.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
District Collector Ensures Health Insurance Card Issued Promptly - 19.08.2026
குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக காப்பீட்டு அட்டை கோரி விண்ணப்பித்த தம்பதிக்கு, 5 நிமிடங்களில் காப்பீட்டு அட்டையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.(PDF 38KB)