Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாலின வள மையத்தை தொடங்கி வைத்தார் – 25.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024
District Collector inaugurated the Gender Resource Center - 25.11.2024
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலின வள மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 38KB)