மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காரை கிராம பஞ்சாயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மோனைட்டுகளை ஆய்வு செய்தார் – 18.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

காரை ஊராட்சியில் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அமோமைட்ஸ்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)