மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார் – 25.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)