மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து ஏழ்மை நிலையில் உள்ள 2 மாணவியர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த உதவித்தொகை வழங்கினார் – 08.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து ஏழ்மை நிலையில் உள்ள 2 மாணவியர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தும் வகையில் ரூ.2,66,700 உதவித்தொகையும், ஒரு மாணவிக்கு நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்களின் தொகுப்பினையும் வழங்கினார்.(PDF 38KB)