மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குரும்பலூர் ஏரி வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களின் முன்னெடுப்பினால் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.(PDF 38KB)