மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை ஆய்வு – 05.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)