மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.,அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்த்து வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டப்பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 38KB)