மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயி அளித்தா மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பட்டா வழங்கினார் – 28.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வீடு கட்டுவதற்கு தனி பட்டா வழங்குமாறு மனு அளித்தார். அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள் பட்டா வழங்கினார்.(PDF 38KB)