மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார் – 22.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)