Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புதிய அரசு கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
District Collector Inspects New Government College Construction Works - 02.07.2026
கொளக்காநத்தத்தில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)