Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அமுதசுரபி ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் – 03.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
District Collector inaugurated the Amudhasurabhi Nutrition Scheme - 03.09.2026
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தாய்மார்கள் ஊட்டச்சத்து திட்டமான அமுதசுரபி என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 69 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.(PDF 38KB)