மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாலிகண்டபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு – 21.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024

உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)