மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் – 24.10..2026
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)