மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
District Collector distributed bank loan assistance to women Self-Help Group members - 03.11.2026
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 235 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 32.11 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 29KB)