Close

மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் – 14.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026
District Collector Issues Appointment Orders to Selected PGT Candidates - 14.02.2026
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)