Close

மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார் – 05.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
District Collector Felicitated State-Level Kalai Thiruvizha competitions Winners - 05.03.2026
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)