• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு அரசு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 26.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025
District Collector distributed various government welfare assistance to differently-abled beneficiaries - 26.08.2025
மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு சக்கர நாற்காலியினையும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினையும் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்லூரி விடுதி சேர்க்கைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)