மாவட்ட ஆட்சித்தலைவர் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விக் களப்பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் – 27.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
District Collector Flags Off Educational Field Trip for Class 12 Students - 27.11.2026
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயண செயல்பாடுகளுக்காக செல்லவுள்ள பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 29KB)