மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 03.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
District Collector Inspects Agriculture Development Projects - 03.11.2026
வேளாண்மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)