மாவட்ட ஆட்சியர் அவர்கள் தீபாவளி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார் – 05.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
District Collector Inaugurates Special Diwali Vegetable Package Sale - 05.11.2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.100க்கு 10 வகையான வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர்சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில்தொடங்கி வைத்தார். (PDF 29KB)