Close

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் – 24.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
District AIDS Prevention and Control Unit Consultative Meeting - 24.07.2026
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்க திட்ட இயக்குநர் திருமதி. சீதாலட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)