மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 12.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ27.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்புஅலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தாரகள்.(PDF 38KB)