மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் – 12.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி.எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)