Close

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் செந்துறையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார் – 07.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
District Election Officer inspected the polling stations in Senthurai - 07.04.2026
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)