Close

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்கள் – 22.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2024
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்கள்  - 22.01.2024
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்ததைவிட 1.64% வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர் – இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)