மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களில் வண்ண நிற பாதைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் – 19.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
ஒரே மையத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் வாக்காளர்களின் வசதிக்காக வண்ண நிறத்திலான பாதை அமைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 38KB)
(PDF 38KB)