மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களில் 100% சிசிடிவி பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார் – 18.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கோனேரிபாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 38KB)
(PDF 38KB)