மாவட்ட வன அலுவலகம்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
மாவட்ட வன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் – 621 212.
- துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
மாவட்ட வன அலுவலர், தொலைபேசி எண் 04328-225422
- நிர்வாகஅமைப்பு

- நோக்கங்கள்
-
- வனங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல்
- வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துதல்
- வனப்பரப்பையும் மரங்களின் பரப்பையும் அதிகரித்தல்
- மரங்களை வளர்த்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல்.
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
-
- தமிழ்நாடு பல்லூயிர் பெருக்கம் பசுமையாக்கம் மற்றும் காலநிலைமாற்றம் திட்டம்
- பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் 2026-27 ஆண்டு 301950 எண்ணிக்கையிலான நாற்றாங்கால் உருவாக்கப்பட்டுள்ளது.