• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 05.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் - 05.07.2024
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குழுவின் தலைவரும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கே.என்.அருண் நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் வழங்கினார்..(PDF 33KB)