மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் – 29.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2026
மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண் நேரு அவர்கள் மற்றும் குழுவின் இணைத் தலைவர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)