மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளின் சாதனைகளைப் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார் – 12.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து மற்றும் பாராட்டுக்கள் பெற்றனர். (PDF 29KB)