• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு – 02.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025
Inspection at the Electronic Voting Machine (EVM) Warehouse - 02.09.2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)