மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி – 11.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
(PDF 38KB)
(PDF 38KB)