Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றது – 27.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
First-Level Verification of Electronic Voting Machines Concluded - 27.12.2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக காப்பறையில் வைக்கப்பட்டு காப்பறை சீலிடப்பட்டது.(PDF 38KB)