Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
EVM Awareness Programme - 25.01.2026
வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)