மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி நடைபெற்றது – 06.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)