மியாவாக்கி முறையில் 20,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – 13.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2026
பாடாலூர் அருகே மியாவாக்கி முறையில் 2 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)