Close

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் – 23.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024
Fish stocking scheme to stock fish fingerlings - 23.12.2024
மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் மூலமாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 நீர்நிலைகளில், மொத்தம் 70 ஹெக்டேர் பரப்பளவில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய ப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)