Close

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் – 10.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2024
Chief Ministers Comprehensive Health Insurance Scheme and Pradhan Mantri – Jan Arogya Yojana Scheme - 10.10.2024
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)